தமிழ் ஐயுறவு யின் அர்த்தம்

ஐயுறவு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சந்தேகம்.

    ‘இரு நண்பர்களும் ஐயுறவினால் பிரிந்துவிட்டார்கள்’
    ‘கணவன்மேல் ஐயுறவு கொண்டு பிரிந்து வாழ்கிறாளா?’
    ‘ஐயுறவு கொண்டால் எந்த நாளும் நிம்மதி இருக்காது’