தமிழ் ஐயுறு யின் அர்த்தம்

ஐயுறு

வினைச்சொல்ஐயுற, ஐயுற்று

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சந்தேகம் அடைதல்; சந்தேகித்தல்.

    ‘தம்மை அறியாமல் ஏதாவது பிழை நேர்ந்திருக்குமோ என்று அவர் ஐயுற்றார்’
    ‘தான் பேசாமலிருந்தால் ஏனையோர் ஐயுறுவர் என எண்ணித் தன் கருத்தைக் கூறினார்’