தமிழ் ஐஸ் வை யின் அர்த்தம்

ஐஸ் வை

வினைச்சொல்வைக்க, வைத்து

  • 1

    (சுயலாபம் கருதி ஒருவர் மற்றொருவரை) மனம் மகிழும்படி புகழ்தல்.

    ‘இவன் மேலதிகாரிக்கு ஐஸ் வைத்தே பதவி உயர்வு வாங்கிவிட்டான்’
    ‘‘ரொம்பவும் ஐஸ் வைக்காதே, உனக்கு என்ன வேண்டும்?’ என்று அப்பா சிரித்துக்கொண்டே கேட்டார்’