தமிழ் ஒக்கு யின் அர்த்தம்

ஒக்கு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு இடுப்பு.

    ‘ஒக்கில் குழந்தையோடு ஒரு பெண் வந்துகொண்டிருந்தாள்’