தமிழ் ஒட்டகச்சிவிங்கி யின் அர்த்தம்

ஒட்டகச்சிவிங்கி

பெயர்ச்சொல்

  • 1

    மிக நீண்ட கழுத்தும் கால்களும் சிவந்த மஞ்சள் நிறத் தோலில் கரும் புள்ளிகளும் உடைய (ஆப்பிரிக்காவில் காணப்படும்) உயரமான விலங்கு.