தமிழ் ஒட்டடை யின் அர்த்தம்

ஒட்டடை

பெயர்ச்சொல்

  • 1

    (கூரையிலும் சுவரின் மூலைகளிலும்) திரிதிரியாகத் தொங்கும் அல்லது படிந்திருக்கும் தூசி.