தமிழ் ஒட்டடைக் கம்பு யின் அர்த்தம்

ஒட்டடைக் கம்பு

பெயர்ச்சொல்

  • 1

    நீளமான கழியின் ஒரு முனையில் (பெரும்பாலும்) நார் சுற்றப்பட்டு ஒட்டடை நீக்கப் பயன்படும் வீட்டுச் சாதனம்.