தமிழ் ஒட்டற யின் அர்த்தம்

ஒட்டற

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (அகற்றுதல், நீக்குதல் தொடர்பாக வரும்போது) அடியோடு; முழுவதுமாக.

    ‘மரத்தை ஒட்டறத் தரித்துவிடு’
    ‘அவனுடைய உறவை இன்றுடன் ஒட்டற அறுத்துவிடு’