தமிழ் ஒட்டிக்கிரட்டி யின் அர்த்தம்

ஒட்டிக்கிரட்டி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒன்றுக்கு இரு மடங்கு.

    ‘எண்ணெய் விலை ஒட்டிக்கிரட்டியாக ஏறிவிட்டது’
    ‘ஒட்டிக்கிரட்டியாக லாபம் சம்பாதிக்கலாம்’
    ‘ஒட்டிக்கிரட்டி வேலை’