தமிழ் ஒட்டில் யின் அர்த்தம்

ஒட்டில்

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஓரத்தில்.

    ‘திண்ணையின் ஒட்டில் உட்கார்ந்திருந்த குழந்தை கீழே விழுந்துவிட்டது’