தமிழ் ஒட்டுக்கேள் யின் அர்த்தம்

ஒட்டுக்கேள்

வினைச்சொல்-கேட்க, -கேட்டு

  • 1

    பிறர் பேசுவதை மறைந்திருந்து கேட்டல்.

    ‘நாங்கள் என்ன பேசினோம் என்பதை நீ ஒட்டுக்கேட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்’

  • 2

    தொலைபேசியில் ஒருவர் பேசுவதை அவர் அனுமதி இல்லாமலும், அவர் அறியாமலும் மின்னணுச் சாதனங்கள் கொண்டு கேட்டல்.

    ‘தீவிரவாதிகளின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்க உளவுத்துறை நடவடிக்கை எடுத்தது’