தமிழ் ஒட்டுத்திண்ணை யின் அர்த்தம்

ஒட்டுத்திண்ணை

பெயர்ச்சொல்

  • 1

    (வீட்டின்) பெரிய திண்ணைக்கு எதிர்ப்புறம் சுவரோடு ஒட்டினாற்போல் அமைக்கப்படும் சிறிய திண்ணை.