தமிழ் ஒட்டுத்துணி யின் அர்த்தம்

ஒட்டுத்துணி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு உடலை மறைக்கும்படியான சிறு ஆடை அல்லது துண்டுத் துணி.

    ‘உடம்பில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் விளையாடும் ஏழைச் சிறுவர்கள்’