தமிழ் ஒட்டுதல் யின் அர்த்தம்

ஒட்டுதல்

பெயர்ச்சொல்

  • 1

    (அன்பின் காரணமாக ஒருவர் இன்னொருவரிடம் கொண்ட) நெருக்கம்.

    ‘பாட்டியிடம் குழந்தைக்கு என்ன ஒட்டுதல்!’