தமிழ் ஒட்டுப்பலகை யின் அர்த்தம்

ஒட்டுப்பலகை

பெயர்ச்சொல்

  • 1

    தகடு போன்ற மெல்லிய பலகைகளை ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டிச் செய்யப்பட்ட வலுவான பலகை.