தமிழ் ஒட்டுப்பிடி யின் அர்த்தம்

ஒட்டுப்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பந்தயம் கட்டுதல்.

    ‘உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை வென்றுவிடும் என்று நண்பர் ஒட்டுப்பிடித்தார்’