தமிழ் ஒட்டுறவு யின் அர்த்தம்

ஒட்டுறவு

பெயர்ச்சொல்

  • 1

    பாசத்தோடு கூடிய தொடர்பு.

    ‘அவனுக்கு உறவினர்களோடு ஒட்டுறவு அதிகம்’