தமிழ் ஒட்டுவாரொட்டி யின் அர்த்தம்

ஒட்டுவாரொட்டி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒருவரைத் தொடுவதால் அல்லது அவர் பயன்படுத்தும் பொருள்களைத் தொடுவதால் பரவும் நோய்.