தமிழ் ஒட்டு முளை யின் அர்த்தம்

ஒட்டு முளை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (புது இனத்தை உருவாக்க இரண்டு தாவரங்களை ஒட்டும்போது) ஒட்டப்பட்ட பரப்பில் புதிதாகத் தோன்றும் துளிர்.

    ‘ஒட்டு முளை தெரிகின்றது. அதனால் ஒட்டிய கன்று தப்பிவிடும்’