தமிழ் ஒடுக்கப்பட்ட யின் அர்த்தம்

ஒடுக்கப்பட்ட

பெயரடை

  • 1

    (சாதி அமைப்பின் காரணமாக) கல்வி, வேலை வாய்ப்பு, சமூக அந்தஸ்து ஆகியவை தரப்படாமல் அடக்கிவைக்கப்பட்டுள்ள.

    ‘ஒடுக்கப்பட்டவர்களின் நலன்களைக் காக்கக் கூடுதல் முயற்சிகள் தேவை’