தமிழ் ஒடுக்கம் யின் அர்த்தம்

ஒடுக்கம்

பெயர்ச்சொல்-ஆன, -ஆக

 • 1

  குறுகல்.

  ‘இந்தப் பாத்திரத்தின் வாய் ரொம்ப ஒடுக்கம்’
  ‘ஒடுக்கமான சந்து’

 • 2

  (ஒருவர் உட்காரும்போது அல்லது படுக்கும்போது) கைகால்களை உடம்போடு சேர்த்துக் குறுக்கிக்கொள்ளும் விதம்.

  ‘ஒடுக்கமாக நாற்காலியின் முனையில் உட்கார்ந்துகொண்டான்’

தமிழ் ஒடுக்கம் யின் அர்த்தம்

ஒடுக்கம்

பெயர்ச்சொல்-ஆன, -ஆக

வேதியியல்
 • 1

  வேதியியல்
  ஒரு வேதிவினையில் குறிப்பிட்ட வேதிப்பொருளின் நீக்கம்.