தமிழ் ஒடுங்கிய யின் அர்த்தம்

ஒடுங்கிய

பெயரடை

 • 1

  குறுகிய; சுருங்கிய.

  ‘வாய் ஒடுங்கிய பாத்திரம்’

 • 2

  (உடல் உறுப்புகள் குறித்து வரும்போது) உள்வாங்கி ஒட்டிப்போன.

  ‘கன்னம் ஒடுங்கிய முகம்’
  ‘ஒடுங்கிய கண்கள்’
  ‘ஒடுங்கிய வயிறு’