தமிழ் ஒட்டுண்ணி யின் அர்த்தம்

ஒட்டுண்ணி

பெயர்ச்சொல்

  • 1

    மனிதன், விலங்கு ஆகியவற்றின் உடலினுள் அல்லது தாவரங்களின் மேல்புறம் ஒட்டிக்கொண்டு உயிர்ச்சத்துகளை உறிஞ்சி வாழ்கிற உயிரினம்.

    ‘மனிதனின் வயிற்றுக்குள் இருக்கும் நாடாப்புழு ஓர் ஒட்டுண்ணியாகும்’
    உரு வழக்கு ‘பணம் இருப்பவர்களைச் சுற்றிப் பல ஒட்டுண்ணிகள் இருப்பார்கள்’