தமிழ் ஒட்டுவேலை யின் அர்த்தம்

ஒட்டுவேலை

பெயர்ச்சொல்

  • 1

    கட்டடங்களில் மேல்தளம் போட ஜல்லி, மணல், சிமிண்டு ஆகியவை கலந்த கலவையைப் பரப்பிப் பூசி மூடும் வேலை.