தமிழ் ஒண்டிக்கட்டை யின் அர்த்தம்

ஒண்டிக்கட்டை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு துணை யாரும் இல்லாத வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்.

    ‘அவன் ஒண்டிக்கட்டை; அவனே சமைத்துச் சாப்பிடுகிறான்’