தமிழ் ஒண்டுக்குடித்தனம் யின் அர்த்தம்
ஒண்டுக்குடித்தனம்
பெயர்ச்சொல்
- 1
ஒரு வீட்டில் தனித்தனியாகத் தடுக்கப்பட்ட பகுதிகளில் வாடகைக்கு இருக்கும் முறை.
‘ஒண்டுக்குடித்தனம் நடத்தும் வீட்டில் மனைவியுடன் பேச வேண்டும் என்றால் கூட வாசல் அறையிலிருந்து முற்றத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும்’