தமிழ் ஒத்தடம் யின் அர்த்தம்

ஒத்தடம்

பெயர்ச்சொல்

  • 1

    வெந்நீரில் துணியை நனைத்து அல்லது இளஞ்சூட்டில் உள்ள தவிட்டைத் துணியில் சுற்றி வலி அல்லது சளி நிவாரணத்துக்காக உடம்பில் சிறிது நேரம் வைத்துவைத்து எடுத்தல்.

    ‘இடுப்பு வலிக்கு ஒத்தடம் கொடுத்தால் சரியாகிவிடும்’
    உரு வழக்கு ‘அவருடைய ஆறுதல் வார்த்தை அவனுடைய மனத்தில் ஏற்பட்ட காயத்துக்கு ஒத்தடமாக அமைந்தது’