தமிழ் ஒத்தாசை யின் அர்த்தம்

ஒத்தாசை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருடைய வேலையின் சிரமத்தைக் குறைப்பதற்குச் செய்யும்) உதவி.

    ‘தள்ளாத வயதில் ஒத்தாசைக்கு ஆள் வேண்டாமா?’
    ‘பார்வை இழந்தோர்க்கு நாய் ஒத்தாசையாக இருக்கிறது’