தமிழ் ஒத்தாப்பு யின் அர்த்தம்

ஒத்தாப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (வீட்டை ஒட்டி) வெளியே சார்ப்பு இறக்கிய பகுதி.

  ‘இடம்பெயர்ந்து வந்தவர்களை ஒத்தாப்பில் தங்கவிட்டேன்’
  ‘ஆட்டை ஒத்தாப்பில் கட்டு’
  ‘ஒத்தாப்புக்கு சிமிண்டு போட்டால் நல்லது’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு ஆதரவு; உதவி.

  ‘அவருக்கு ஒத்தாப்பாக இருந்து, இந்த வேலையை முடித்துக்கொடு’
  ‘ஒரு ஒத்தாப்புக்கு நீயும் அவளோடு போ’