தமிழ் ஒத்தி யின் அர்த்தம்

ஒத்தி

பெயர்ச்சொல்

  • 1

    பணம் வாங்கியவர் தன் உடைமைகளுள் ஒன்றைப் பணம் தந்தவருக்கு அனுபோக உரிமையுடன் தரும் ஏற்பாடு.