தமிழ் ஒத்திகை பார் யின் அர்த்தம்

ஒத்திகை பார்

வினைச்சொல்பார்க்க, பார்த்து

  • 1

    ஒத்திகையில் ஈடுபடுதல்.

    ‘தலைவரிடம் என்ன பேச வேண்டும் என்பதை ஒருமுறை ஒத்திகை பார்த்துக்கொண்டேன்’