தமிழ் ஒத்திசை யின் அர்த்தம்

ஒத்திசை

வினைச்சொல்-இசைய, -இசைந்து

  • 1

    (ஒன்றுக்கொன்று அல்லது ஒருவருக்கொருவர்) முரண்பாடு இல்லாமல் ஒத்துப்போதல்.

    ‘இரு தரப்பினரும் ஒத்திசைந்து வாழ்ந்தால் ஊரில் பிரச்சினை வர வாய்ப்பே கிடையாது’