தமிழ் ஒத்திசைவு யின் அர்த்தம்

ஒத்திசைவு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (முரண்பாடு இல்லாத) பொருத்தம்; இயைபு.

    ‘கட்டடங்கள் சுற்றுப்புறத்துடன் ஒத்திசைவு கொண்டதாக இருக்க வேண்டும்’