தமிழ் ஒத்திவை யின் அர்த்தம்

ஒத்திவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    (கூட்டம் அல்லது வழக்கு) நடைபெற வேண்டிய நேரத்தை வேறொரு நேரத்துக்குத் தள்ளிவைத்தல்.

    ‘பாராளுமன்றத்தில் இன்று இரு அவைகளும் மதியம்வரை ஒத்திவைக்கப்பட்டன’
    ‘நீதிபதி வழக்கை அடுத்த வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார்’

  • 2