தமிழ் ஒத்து யின் அர்த்தம்

ஒத்து

வினைச்சொல்ஒத்த, ஒத்தி

தமிழ் ஒத்து யின் அர்த்தம்

ஒத்து

பெயர்ச்சொல்

  • 1

    நாகசுர வாசிப்புக்குச் சுருதி கூட்ட உடன் ஊதப்படும் ஒரு குழல் கருவி.

தமிழ் ஒத்து யின் அர்த்தம்

ஒத்து

வினையடை

  • 1

    இணைந்து; ஒருமித்து.

    ‘கணவன் மனைவியாக ஒத்து வாழ முடியவில்லை’