தமிழ் ஒத்துப்பார் யின் அர்த்தம்

ஒத்துப்பார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

  • 1

    மூலத்தையும் பிரதியையும் அல்லது இருவருடைய (அல்லது மேற்பட்டவர்களுடைய) கணக்குகளை ஒப்பிட்டுச் சரிபார்த்தல்.

    ‘நீ பிரதி எடுத்ததை ஒத்துப்பார்த்தாயா?’
    ‘கணக்கை ஒத்துப்பார்க்காமல் பணம் கொடுக்காதே’