தமிழ் ஒத்துப்போ யின் அர்த்தம்

ஒத்துப்போ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    இணங்கிப்போதல்.

    ‘மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தில் இருவரும் ஒத்துப்போனார்கள்’
    ‘குடியிருப்பவரும் வீட்டுக்காரரும் ஒத்துப்போக முடியாத சூழ்நிலையில் சட்டம் தேவைப்படுகிறது’