தமிழ் ஒத்துழை யின் அர்த்தம்

ஒத்துழை

வினைச்சொல்ஒத்துழைக்க, ஒத்துழைத்து

  • 1

    (தனியாக ஒருவரால் செய்ய முடியாத பணியை முடிப்பதற்காக மற்றவர் உடனிருந்து) இணக்கமாக உதவுதல்.

    ‘இவர் இந்தத் திரைப்படத்தின் வெற்றிக்கு என்னோடு ஒத்துழைத்தார்’
    ‘எந்தத் திட்டமுமே மக்கள் ஒத்துழைத்தால்தான் நிறைவேறும்’