தமிழ் ஒத்துழைப்பு யின் அர்த்தம்

ஒத்துழைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    இணக்கமான (கூட்டு) உதவி.

    ‘இந்தத் திரைப்படம் வெற்றிகரமாக அமையப் பலருடைய ஒத்துழைப்பு தேவைப்பட்டது’
    ‘கிராம மக்களின் ஒத்துழைப்பால்தான் அந்தக் கொள்ளைக்காரர்கள் பிடிபட்டனர்’