தமிழ் ஒதியன் யின் அர்த்தம்

ஒதியன்

பெயர்ச்சொல்

  • 1

    சாம்பல் நிறப் பட்டையையும் மென்மையான, சிவப்பான தண்டையும் கொண்ட ஒரு வகை மரம்.

    ‘ஒதியன் பலகையில் செய்த பத்தாயம்’
    ‘ஒதிய மரம்போல் வளர்ந்திருக்கிறாய். ஆனால் ஒரு சின்ன வேலையைச் செய்யத் துப்புக் கிடையாது’