தமிழ் ஒதுக்கீடு யின் அர்த்தம்

ஒதுக்கீடு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (சேர வேண்டியது அல்லது உரியது இவ்வளவு என்று) பிரித்துத் தருவது; நிர்ணயம்.

    ‘அரசுக் குடியிருப்புகள் குலுக்குச்சீட்டுமூலம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன’
    ‘கல்விக்கான திட்ட ஒதுக்கீடு கூடுதலாக்கப்பட்டுள்ளது’