தமிழ் ஒதுக்குப்புறம் யின் அர்த்தம்

ஒதுக்குப்புறம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஊருக்கு) சற்றுத் தொலைவில் தள்ளி அமைந்திருக்கும் இடம்; ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடம்.

    ‘ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக இருந்த தோப்பில் கூடிப் பேசினார்கள்’
    ‘நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் அந்தத் திரையரங்கிற்கு அதிகமாகக் கூட்டம் வருவதில்லை’