தமிழ் ஒத்தூது யின் அர்த்தம்

ஒத்தூது

வினைச்சொல்-ஊத, -ஊதி

  • 1

    ஒத்துப்பாடுதல்.

    ‘பெரிய நடிகருக்கு ஒத்தூதவில்லையென்றால் நடிக்க வாய்ப்பு கிடைக்காது’
    ‘அப்பா சொல்வதற்கு எல்லாம் ஒத்தூதுவதை விட்டுவிட்டு எது நியாயம் என்று எடுத்துச் சொல்லக்கூடாதா?’