தமிழ் ஒன்றாக யின் அர்த்தம்

ஒன்றாக

வினையடை

 • 1

  மொத்தமாக; கூட்டாக.

  ‘தொழிலாளர்கள் ஒன்றாகச் சேர்ந்து இந்தக் கூட்டுறவுச் சங்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்’
  ‘எங்கே எல்லோரும் ஒன்றாகக் கிளம்பிவிட்டீர்கள்?’

 • 2

  ஒரே நேரத்தில்; ஒரே இடத்தில்.

  ‘நாங்கள் இருவரும் ஒன்றாகப் படித்தோம்’
  ‘நானும் அவனும் ஒன்றாகத்தான் தங்கினோம்’