தமிழ் ஒன்றியம் யின் அர்த்தம்

ஒன்றியம்

பெயர்ச்சொல்

 • 1

  தனித்துச் செயல்படும் அமைப்புகள் தாமாக முன்வந்து ஒன்றுசேரும் அமைப்பு.

  ‘பால் உற்பத்தியாளர் ஒன்றியம்’
  ‘ஐரோப்பிய ஒன்றியம்’

 • 2

  தனித்து இயங்கும் அமைப்புகளை நிர்வாக வசதிக்காக ஒன்றுசேர்க்கும் ஏற்பாடு.

  ‘ஊராட்சி ஒன்றியம்’