தமிழ் ஒன்றிரண்டாக யின் அர்த்தம்

ஒன்றிரண்டாக

வினையடை

  • 1

    (அரிசி, கோதுமை, கடலை முதலியவற்றை மாவாக இல்லாமல்) பொடிப்பொடியாக.

    ‘இரண்டு கிலோ அரிசி எடுத்துக்கொண்டுபோய் ஒன்றிரண்டாக அரைத்துக்கொண்டு வா’
    ‘பொட்டுக் கடலையை ஒன்றிரண்டாக உடைத்துப்போட்டுக் கிளற வேண்டும்’