தமிழ் ஒன்றில் யின் அர்த்தம்

ஒன்றில்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மாற்று வழிகளைத் தெரிவிக்கும்போது முதல் மாற்று வழியின் முன் பயன்படுத்தப்படும் சொல்.

    ‘ஒன்றில் வேலைக்குப் போ, இல்லாவிட்டால் மேலே படி’