தமிழ் ஒன்றுக்குப் பாதியாக யின் அர்த்தம்

ஒன்றுக்குப் பாதியாக

வினையடை

  • 1

    (ஒன்றின் நியாயமான மதிப்பைவிட) மிகவும் குறைவாக.

    ‘நான் வீட்டை விற்கப்போகிறேன் என்பது தெரிந்தவுடன் எல்லாரும் ஒன்றுக்குப் பாதியாகக் கேட்கிறார்கள்’