தமிழ் ஒன்றுக்குள் ஒன்று யின் அர்த்தம்

ஒன்றுக்குள் ஒன்று

பெயர்ச்சொல்

  • 1

    (உறவுமுறை, நட்பு முதலியவற்றால்) மிகவும் நெருக்கமானவர்கள்.

    ‘நாமெல்லாம் ஒன்றுக்குள் ஒன்று என்று ஆகிவிட்ட பிறகு இந்தச் சின்ன விஷயத்திற்குக்கூட மன்னிப்பு கேட்க வேண்டுமா?’
    ‘நாம் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று தானே. உன் கஷ்டத்தை என்னிடம் சொல்லக் கூடாதா?’