தமிழ் ஒன்றுக்கொன்று யின் அர்த்தம்

ஒன்றுக்கொன்று

பெயர்ச்சொல்

  • 1

    (கூறப்படும் பலவற்றுள்) ஒன்றுடன் மற்றொன்று.

    ‘நீ சொன்ன விஷயங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை’